எளிய நடையில் குடும்ப பின்னணியுடன் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். சொந்த வீடு கட்டி குடிபோயினர். பழைய வாடகை வீட்டில் அக்கம் பக்கம் எல்லாம் நெருக்கம். புதிய இடம் புதிய சூழல். அப்பாவும், பிள்ளைகளும் வேலைக்கு போய்விட, வீட்டுத் தலைவிக்கு தனிமை. வீட்டுத் தோட்டத்து ரோஜா மூலம், அடுத்த வீட்டுப்...