ஆங்கில சொற்களை உச்சரிக்க கற்றுத் தரும் நுால். சொற்களும், ஒலிக் குறியீடுகளும் தமிழ் உச்சரிப்புடன் தரப்பட்டுள்ளன. ஆங்கில மொழியில் ஓரசையை உடைய சொற்களின் தொகுப்பாக உள்ளது. அந்த சொற்களை நினைவில் பதித்து உச்சரிக்க உரிய வழிகாட்டுதல் எளிமையாக வகுத்து தரப்பட்டுள்ளது. சொற்களை எளிதாக நினைவில் கொள்ளத்தக்க...