செய்திக்கு அப்பாற்பட்ட நிலையில் வழக்கு, குறுக்கு விசாரணை எவ்வாறு நடைபெறும் என்பதையும் விளக்கும் நுால். குறுக்கு விசாரணை கேள்விகளை வரிசையாகத் தந்துள்ளார். வழக்குகளுக்கான காரணங்களைக் குறிப்பிட்டு, அது எந்தத் தண்டனைச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். குற்ற வழக்கு, வாகன...