மேஜர்தாசன் என்ற பெயர், ‘குமுதம்’ வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கும். தான் எப்படி சிறந்த எழுத்தாளனாக, பத்திரிகையாளனாக உருவானது பற்றி, ‘கலைமகள்’ ஆசிரியருக்கு அளித்த பேட்டியை, நுாலாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்நுாலைப் படிப்பவர்களுக்கு, தாமும் ஒரு எழுத்தாளனாக, பத்திரிகையாளனாக ஆக முடியும்...