நகரத்தார் சமூக மக்களின் வாழ்வில் கடைப்பிடித்து வந்த பழக்க வழக்கங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தரும் நுால். நகரத்தார் மேற்கொள்ளும் மேன்மைமிகு விரதங்கள் என்ற தலைப்புடன் துவங்குகிறது. விரதம் செய்யும் காலம், அப்போது கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள், உண்ண தகுந்தவை, பயன்படும்...