ஷ்ரீஅபிநவ பாஸ்கர டிரஸ்ட், `சக்தி மாயா' 14, முதல் குறுக்குத் தெரு, சீதம்மா எக்ஸ்டென்ஷன், தேனாம்பேட்டை, சென்னை-18. (பக்கம்: 374). மதங்களை அவற்றின் வழிபாட்டுத் தெய்வ பேதங்களை ஒட்டி ஆறு என்று வகை பிரித்தார் அறுமத நிறுவனராகிய ஆதிசங்கரர். அவ்வாறு அவரால் வகை பிரிக்கப்பட்ட ஆறு மதங்களுள் ஒன்று `சாக்தம்'...