757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 400) பல நூறு ஆண்டுகளாக, உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே, கடவுள் நம்பிக்கை என்பது இருந்து வருகிறது. அதே போல, கடவுள் மறுப்புக் கொள்கையும், பகுத்தறிவுப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிவியல் வளர, வளர, மனித மனம் அகம்பாவத்தின் உச்சத்தை நோக்கிப்...