வளரும் இந்தியா, தலைநிமிரும் தமிழகம், விண்வெளித் தொழில்நுட்பம், ஏர்முனை, போர்முனைத் தொழில் நுட்பங்கள், பொறியியல் கல்வி, செயற்கை நுண்ணறிவு போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய தொகுப்பு நுால். ஏர் தொழில் நுட்பமும், போர் முனை நுட்பமும் இந்திய வளர்ச்சிக்கு தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது. அணு விஞ்ஞானியும், போர்...