வாழ்வு மேம்பட சமூகம், அறநெறி, ஆன்மிக மதிப்பீடுகள், பழகியல் போன்ற தலைப்புகளில் தகவல்களை தந்துள்ள நுால். வேதனையை சாதனையாக மாற்றுவதில் மனவலிமை உதவிகரமாக இருக்கும் என்பது நிகழ்வுகள் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. விரக்தி, ஏமாற்றம், கோபம் மனதை ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என்பதை தெளிவாக்குகிறது....