உலகில் மிக அரிதாக நடக்கும் நிகழ்வுகளைத் திரட்டி, அறிவார்ந்த கருத்துகளை மாறுபட்ட நடையில் விவரிக்கும் நுால். அறிவியல், தத்துவம், இறையியலை, உளவியல் கண்ணோட்டத்தோடு பிணைத்துள்ளது. விந்தையான கற்பனை நிகழ்வுகளை தற்கால நடைமுறை அறிவியலுடன் பொருத்தி விளக்குகிறது. காற்றின் ஒளி விலகு விகிதத்தை, ஒப்பிடும் பார்வை...