உலகில் அதிக நிலப்பரப்பை உடைய நாடுகள் பற்றி கூறும் நுால். ரஷ்யா, கனடா உட்பட, 20 நாடுகளின் விபரங்களை தொகுத்துள்ளது.ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்பு, இயற்கை அமைப்பு, குடியேற்ற நிலை, இனப்பிரிவுகள், மக்கள் தொகை, வரலாறு தரப்பட்டுள்ளது. அரசியல் நிலை, நிர்வாக செயல்பாடு, வெளியுறவு கொள்கை, தமிழர் நிலை என...