தற்காப்பு கலையான தேக்வாண்டோவை, தக்க படங்களுடன் அறிமுகம் செய்யும் நுால். கலையின் ஒவ்வொரு நுட்பமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. புரிந்து கொள்ள ஏதுவாக படங்கள் அமைந்துள்ளன.தேக்வாண்டோ தற்காப்பு கலையின் நுணுக்கங்கள் தனித்தனி தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. முதலில் உடற்பயிற்சியான ‘தண்டால்’ பற்றி விளக்குகிறது....