தமிழர்களின் ஆடற்கலையாகிய நடனத்தின் பெருமைகள், தொன்மை, தனித்தன்மைகள் குறித்தும் விளக்கும் நுால். தமிழர் ஆடற்கலை குறித்து பொய் பிரசாரம் செய்துள்ளோருக்கு பதிலடி தரும் வகையிலான கருத்துகளும், விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியம், கூத்த நுால், பரத சேனாபதியம் உள்ளிட்ட நுால்களில் வரும் சான்றுகள்...