அருணகிரி பதிப்பகம், 26, கந்தசாமி கோவில் தெரு, பெரம்பூர் பேரக்ஸ், சென்னை-12. (பக்கம்: 192) முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், நா.மகாலிங்கம், சுகி சிவம் அணிந்துரைகள் நூலின் சிறப்பை, பெருமையை விளக்குகிறது. வேல் மாறல், மாக்ருதா புஷ்பமாலை, அனுஷ்டானத் திருப்புகழ் பயனுள்ள பகுதி. தைப்பூசம், மாசி...