அருந்ததியர் இன மக்களின் தோற்றம் மற்றும் பண்பாட்டு தொன்மை பற்றி ஆய்வு செய்து தகவல்களை திரட்டி தந்துள்ள நுால். முறைப்படுத்தப்பட்ட ஆய்வு மூலம் ஆவணங்களை கண்டறிந்து தந்து நிறுவுகிறது.அருந்ததியர் மக்கள் பற்றிய தகவல்களுடன் முதலில் அறிமுகம் செய்கிறது. தொடர்ந்து வாய்மொழியாக பேசப்படும் வரலாறு தகவல்களை...