மஹாத்மா காந்தியின் புதுமைக் கல்வித்திட்டம் பற்றி விளக்கமாக பேசும் நுால். அந்த திட்டத்தில் பணியாற்றியவரே எழுதியுள்ளார். காந்தி வாழ்க்கையின் முக்கிய பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இங்கிலாந்து, கேம்பிரிட்ஜ் பல்கலையில் பயின்றவர் மார்ஜொரி. காந்தியின் லட்சியக் கல்வி திட்டத்தால் ஈர்க்கப்பட்டு, முக்கிய...