இளைஞர்களுக்கு அரசியல், சமுதாயம், பொருளாதாரம் போன்றவற்றை ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மூலம் விளக்க முற்பட்டுள்ளார் நுாலாசிரியர். இதில், பண மதிப்பு நீக்கம், பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள், புல்லட் ரயில் திட்டம், ரொஹிங்கியா விவகாரம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு சீர்த்திருத்தம்...இந்துத்துவம் மீதான பொய்க்...