பிரஞ்ச் மொழியிலிருந்து தமிழில்: வெ.ஸ்ரீராம், மனிஷா நாராயண், ஜனகநந்தினி, துர்கா சங்கர்நாம் எல்லோரும் ஓயாமல் ஏதாவதொரு அனுபவத்திற்கான அறிமுக நுழைவாயில் வழியாகச் சென்று கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தற்செயலும் ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு இன்பமும், ஒவ்வொரு இன்னலும் அறிமுகங்களே. அழகான புத்தகத்தைப்...