தனித்தமிழ் இயக்க கோட்பாடு, போராட்டங்கள், பங்களிப்புகளை விவரிக்கும் நுால். மறைமறையடிகளுக்கு முன்னோடிகளாக தொண்டாற்றிய பாம்பன் அடிகள், விருதை சிவஞான யோகியார் பற்றி முன்னோட்டமாகத் தரப்பட்டுள்ளது. தேவநேயப்பாவாணர், நீலாம்பிகையார், மறை.திருநாவுக்கரசு, பாவேந்தர் பாரதிதாசன், கி.ஆ.பெ.விசுவநாதம், அண்ணல்...