சூக்கும சரீரம், ஆவி வடிவங்கள், வேறு உலகங்கள், கடந்த பிறவி ஆகியவற்றை விளக்கும் நுால். வாழ்வில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை உடல்களுடன் உலவும் உலகங்களை விளக்குகிறது. ஒரு வீட்டில் குடியிருப்பவன், வேறொரு இடத்துக்கு போவது போல, உயிர் மற்றோர் உடலுக்குப் போவதாக சொல்கிறது. இந்தத் துால தேகத்தின் உள்ளே இன்னும்...