விஜயா பதிப்பகம், 20.ராஜ வீதி, கோவை-1. (பக்கம்: 106 விலை: ரூ.30)வழக்கமான புத்தக சைசில் இல்லாமல் தோத்திரப் புத்தகங்களைப் போல் கைக்கடக்கமான சைசில் நூல் வெளியாகியுள்ளது வித்தியாசமானது.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று கோஷமிடும் இந்நாளில், நூல் தலைப்பைக் கூட தமிழில் வைக்க தன்னம்பிக்கை வரவில்லை...