விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை. (பக்கம்: 144.)கவிஞர் வைரமுத்துவுடன், ஆசிரியருக்கு உள்ள தொடர்பை, ஒரு வரலாற்று நாவல் போல் சுவையாக தொகுத்தளித்துள்ளார். இருவருக்கும் இடையேயான சந்திப்புகள், இருவர் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இல்லாமல், சமூகப் பார்வை மிளிர்கிறது.கவிஞர் வைரமுத்து, கவிஞர் மட்டுமல்ல, நாவல்,...