நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 150.) தமிழ்ச் சமூகத்தில் சாதி காலங்காலமாக நிலவி வருவதை இந்த நூல் இலக்கிய ஆதாரங்களோடு எடுத்துரைக்கிறது. சாதி எனும் வட சொல்லிலிருந்து தான் சாதி எனும் சொல் தமிழுக்கு வந்தது எனும் கருத்தை...