சினிமா நடிகரும், இயக்குனருமான மனோபாலா, திரையுலக வாழ்வில் சந்தித்த அனுபவங்களை தரும் நுால். நடிகர் விஜயகாந்துடன் நடிகையர் நடிக்கத் தயங்கிய தகவல்களை சுவாரசியமாக கூறியுள்ளார். எம்.ஜி.ஆர்., மற்றும் கருணாநிதி தரப்பு அழைப்புகளின் போது செய்வதறியாது தவித்து, சமாளித்ததையும் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆர்.,...