வெளியீடு: கோவை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 553, வி.கே.கே. மேனன் சாலை, சித்தா புதூர், கோவை - 641 044. (பக்கம்: 100, விலை: ரூ.20) கோவை - ஈரோடு - நீலகிரி மாவட்ட மறுமலர்ச்சி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டம் பல்லடத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மறுமலர்ச்சி மாநாடு...