ஜே.ஜே., பப்ளிகேஷன்ஸ், 29, கற்பக விநாயகர் வணிக வளாகம், மதுரை-625 007. மொபைல்: 98941-43211. (பக்கம்: 178). சமயமும் இலக்கியமும் மனதிற்கு ஆறுதல் அளிப்பன. கோயிற்கலை மகிழ்ச்சி அளிப்பது. இம்மூன்றின் தொடர்பான 25 கட்டுரைகள் அடங்கியது இந்நூல்.ஒவ்வொரு கட்டுரைக்கும் ஆசிரியர் மேற்கொண்டுள்ள சிரமும் - சிரத்தையும்...