விகடன் பிரசுரம், ஓவியங்கள் ஸ்யாம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 320 டெமி) வார இதழ் ஒன்றில் வந்த கட்டுரைத் தொடர் அழகிய நூலாக, உயர்ந்த தாளில், சிறந்த அச்சில், வண்ணப்படங்களுடன் வெளிவந்துள்ளது. நூலின் அமைப்பே நூலைப் படிக்கத் தூண்டுகிறது.அரசியல், அரசு, கட்சி, கொள்கை, கட்சித்தாவல், தடைச்சட்டம்,...