தென்றல் பதிப்பகம் பழைய எண்:3 ஏ :புதிய எண்:11 இந்திப் பிரச்சார சபைத் தெரு. தி.நகர். சென்னை- 600 017. (பக்கம்: 368 , விலை: ரூ. 80-00) ஆசிரியை "திருநெல்வேலி சைவ சமையல் நிபுணர் ' என்னும் பட்டத்தைப் பெற்றவர். அதனால் அதற்கேற்ற வகையில் சமையல் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. காய்கறிப் பாயசம், சர்க்கரை...