சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் மாபெரும் சாதனையாளரான எம்.ஜி.ஆரின் சுவை மிகுந்த வாழ்க்கைச் சம்பவங்கள் இதில் சித்தரிக்கப்படுகின்றன. எட்டாவது வள்ளல் – எம்.ஜி.ஆர்., என்பதை நிரூபிக்கிறார்ஆசிரியர். எளிய இனிய ஆங்கில நடை. அவர் சாதனைகளை வரலாறாக அறிய உதவிடும்...