உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. (பக்கம்: 80) சிறு தெய்வங்களுக்கு ஸ்தல புராணங்கள் இல்லை. இந்த மண்ணில் ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்து வீரம், தியாகம், கருணை பாசம் மூலம் முக்கியத்துவம் பெற்றிருந்தவர்களின் நிழல் எச்சங்களே பெரும்பாலான தெய்வங்கள். இந்த வழிபாட்டின் மூலம்...