பேராசிரியர்: மலிக் முஹம் மத் ஹுசைன். தமிழில்: அஜீஸ். வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-600 012. (பக்கம்: 168).உலகமயமாக்கலின் உண்மை நிலையையும், சமூக, அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் அது ஏற்படுத்தி வருகின்ற பாதிப்புகளையும், முஸ்லிம் இளைஞர்கள் அது...