வெற்றி வெளிச்சம் கண்ட பெண்ணின் கதை. வெளியீடு: கீதம் பப்ளிகேஷன்ஸ்,3/3, பத்மாவதி அவென்யூ,திருமலைநகர் அனெக்ஸ், பெருங்குடி, சென்னை-96. பக்கங்கள்: 304. இலங்கை தமிழ் மணக்கும் நாவல் இது. மலையக தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கையைப் படம்பிடிக்கும் விதமாக அமைந்த இந்நாவலின் ஆசிரியர் திருமதி.மாலதி பாலேந்திரன்...