காட்டில் பலரை கொன்று தின்ற சிறுத்தையை வேட்டையாடிய அனுபவத்தை மர்மக்கதை போல் விறுவிறுப்புடன் விவரிக்கும் நுால். எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தை, 20 இயல்களாக்கி, தெளிவான படங்களுடன் தரப்பட்டுள்ளது. திகில் கதை வாசிப்பது போல் உள்ளது. காட்டில் சிறுத்தை மற்றும் விலங்குகள் நடத்தையை அறிவியல்...