பக்கம்: 320 கடந்த, 1960களிலே இருந்து, 2013ம் ஆண்டின் நேற்றைய பொழுது வரை, தமிழ் இதழ்களில் அடிக்கடி காணப்பட்ட பெயர் மலர் மன்னன். சிறந்த இதழ்களில் எல்லாம் அவரது சிறுகதையோ, கட்டுரையோ, தொடர் நாவல்களோ, விமர்சனங்களோ வந்த வண்ணம் இருக்க வைத்த எழுத்துத் தச்சர். பல்வேறு இதழ்களில், அவர் எழுதிய சிறுகதைகளின்...