திரைப்படத் துறையில் பழி வாங்கும் போக்கு, ஆபாசம், அரசியல் ஊழல், வன்முறை கலாசாரத்தை தமிழகத்தில் வேரூன்ற விட்டதாக எம்.ஜி.ஆர்., பற்றி விமர்சிக்கும் நுால். திருப்பத்துார் இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளரை தி.மு.க., ஆதரித்தபோதும், அ.தி.மு.க.,வும் ஆதரிப்பதாக எம்.ஜி.ஆர்., கூறியதுடன், காங்கிரஸ் இதை...