வித்தியாசமான உடையலங்காரத்துடன் மணியடித்து பிழைக்கும் மணியாட்டிக்காரர் குறித்த ஆய்வு நுால். கள ஆய்வு செய்து தகவல்களை திரட்டி தருகிறது.தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பின்தங்கிய மக்களின் சமூக பண்பாட்டு பின்புலம் சார்ந்த தகவல்கள், ஏழு தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. வரலாற்று பின்னணியை கொண்டுள்ளது....