கீழக்கரை வாழ்வையும், பண்பாட்டையும் விளக்கும் நுால். வள்ளல் சீதக்காதிக்கு மேலும் சிறப்பு செய்வதாக உள்ளது. இஸ்லாமியர் ஸபர் மாதத்தில் கொண்டாடும், ஒடுக்கத்து புதன் பற்றிய தகவல்கள் விரிவாக கூறப்பட்டுள்ளன. கீழக்கரையில் பிரபலமான, ‘மாசி’யைப் பற்றிய தகவல்களை அறியத்தருகிறது. சேது எக்ஸ்பிரஸ் ரயில் பயணம்...