ஆசிரியர்-மகேந்திரநாத் குப்தர் (பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்) தமிழாக்கம்-சுவாமி தன்மயானந்தர்.வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-600 004. ஸ்ரீராமகிருஷ்ணர் (ம-விடம்): யோகியின் மனம் எப்போதும் இறைவனிடம் இருக்கும்.எப்போதும் ஆன்மாவிலேயே நிலைத்திருக்கும். பார்க்கும்போதே அவனை அடையாளம்...