உலக அதிசயங்களில் தலை சிறந்ததும், காலத்தால் அழியாததுமான கிரேட் பிரமிடு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கிரேட் பிரமிடு அளவு கடந்த ஆற்றல்களையும் ஏராளமான மர்மங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பிரமிடுகளில் ஏராளமான சக்தி அலைகள் உருவாகின்றன என்பதை கண்டுபிடித்துள்ளனர்.பிரமிடுகளை...