கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை-600016. (பக்கம்: 100) தொலைபேசி:22310805 சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு மறைக்கப்பட்டது என்ற கருத்து மேலோங்கி வரும்போது, சிறுவ, சிறுமியர் அறிந்து கொள்ள மதிஒளி சரஸ்வதி இப்படைப்பை உருவாக்கியிருக்கிறார். தேசபக்தியும் தெய்வபக்தியும் ஒன்று. ருஷ்யாவிற்கு...