கார்ட்டூனிஸ்ட் மதன், சுவாரஸ்யமான வரலாற்று எழுத்தாளரும் கூட. அவரது, ‘வந்தார்கள் வென்றார்கள்; கி.மு., – கி.பி.,’ வரிசையில், இந்த நூலும் இடம்பெறுகிறது. பூமி உருண்டை என சொன்னவர்களின் கதி என்னவாயிற்று என்பதில் துவங்கி, பால்வீதிகளில் பயணம் செய்து, பூமிக்கு நீர், காற்று எவ்வளவு முக்கியம் என்பது வரை,...