பக்கம்: 597 மார்க்சிம் கார்க்கியால், 1907ம் ஆண்டு, எழுதப்பட்ட இந்த நவீனம், உலகில் மிகச் சிறந்த நவீனமாக, மிகச் சிறந்த இலக்கியவாதிகளால் பாராட்டப்பட்டது. 127 மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்த நாவலின் வயது, 105 ஆண்டுகள், இன்றளவும் இலக்கிய வாசகர்களால் வரவேற்கப் படுகிறது. 50, 60 ஆண்டுகளுக்கு முன்,...