நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்படுவோர் சட்டங்களை அறிந்து பணியாற்ற உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சட்ட விதிமுறைகளை தெளிவுபடுத்துகிறது.இந்த புத்தக உள்ளடக்கம், 11 தலைப்புகளில் உள்ளது. உள்ளாட்சி அமைப்பு முறை பற்றி தெளிவு படுத்தியுள்ளது. மாநகராட்சி,...