வீடு கட்டும் சாஸ்திரம் பற்றி கூறும் நுால். மனை லட்சணம், சுற்றத்தாருடன் வசிப்பதற்கு இலக்கணம், வீடு வாங்க குடி புகஆகாத மாதங்கள், வாஸ்து புருஷன் எழுந்திருக்கும் சாமம், தேதி, நாழிகை குறித்து விளக்குகிறது.மனைக்கு நடுவில் சதுரமாக பள்ளம் வெட்டி, தண்ணீருடன் பூவும் சேர்த்தால், அது சுற்றி வரும் முறைக்கு ஏற்ப...