சைவ சமயம் குறித்த ஒரு சிறிய கையேடு என, இந்த நூலைச் சொல்லலாம். மொத்தம், 10 தலைப்புகள். முதல் தலைப்பில், சைவ சமயத்தின் தோற்றம், உட்கூறுகள் காட்டப்படுகின்றன. இன்றைய சைவ உலகம், மொழிப் பிரச்னையால் பிளவுண்டு கிடக்கிறது. உண்மையில், சைவம், தமிழையும், வடமொழியையும் ஏற்றுப் போற்றுகிறது என்பதை, ‘வேத – சிவ –...