இளமைப் பருவத்தில் ஷாகா அமைப்பில் இணைந்து கல்லுாரி படிப்பு வரை உதவி பெற்றதையும், கடும் முயற்சியால் அச்சக நிறுவனராக உயர்ந்தது பற்றியும் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பற்றிய தகவல்களை அனுபவத்தோடு தருகிறார்.ஷாகா அமைப்பின் நற்செயல்களாக இரவுப்பள்ளி, ஆன்மிக ஸ்லோக மனப்பாடம், திருப்பாவை, திருவெம்பாவை,...