‘வசந்த்’ ‘டிவி’ ஆசிரியர் வழங்கி வந்த, சுயமுன்னேற்றம் தொடர்பான சொற்பொழிவுகள், இரண்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. முதல் பாகத்தில், 50 கட்டுரைகள் இடம்பெற்றன; இரண்டாம் பாகத்தில், 76 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.சின்ன கோடு – பெரிய கோடு தத்துவத்தைக் கூறி, அதற்கு, ‘வாழ்க்கையில், ஒருவன் பெரியவனாக...