பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 232).திராவிட இயக்க வரலாற்றில் பெரும் சாதனைப் பெண்மணிகள் என்று பட்டியல் இட்டால் அதில் முதலிடம் பெற மிகத் தகுதியானவர் மூவலூர் இராமமிர்தம் அம்மையார். காங்கிரஸ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், தி.மு.க., ஆகிய மூன்றிலும் தம்மை...