இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம், 37, நகர விரிவாக்கம், மயிலாடுதுறை- 609 001. (பக்: 165,)இஸ்லாமிய எழுத்தாளர்களின் முகவரிக் களஞ்சியம் இது! தமிழ் ஆற்றல் மிக்க மு.மேத்தா, அப்துல் ரகுமான், அப்துல் காதர் போன்றவர்கள் பற்றிய குறிப்புகள் இனிக்கின்றன. இஸ்லாமிய மேடைகளை அலங்கரிக்கும் பேராசிரியர் தி.ராசகோபாலன்...