முருகன் பதிப்பகம், 158, (பண்பகம்) 94 வது தெரு, 15 வது பகுதி, கருணாநிதி நகர், சென்னை-78. (பக்கம்:384) புள்ளியியல், அறிவியல் என்பது அண்மையில் தோன்றிய ஒன்று. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் புள்ளியியலின் நெறிமுறைகளையும், கொள்கைகளையும் துல்லியமாகப் பின்பற்றி மூன்று பாகங்கள், 14 இயல்கள்,...